கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
Fairmed நிறுவனத்தினரால் இன்று (14.12.2023) மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போருக்கான பயிற்சிநெறி உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி மற்றும் இத்தாவில் பகுதியை சேர்ந்த முதியோர்கள் மன்னார் மாவட்டத்திற்கு ஆன்மீக பயணத்தை 08.12.2023 (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டனர்.
"நேர்மையான தேசத்தை நோக்கி" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளின் வரிசையில் இன்று (08.12.2023) வெளிக்களப்பிரிவு, சமுர்த்தி பிரிவு, திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கும் குழுச்செயற்பாட்டு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.














