இன்று (11.07.2024 )பிரதேச செயலகத்துடன் இணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வானது
கிளி/பளை றோ. க. த பாடசாலை, கிளி/ வேம்பொடுகேணி சி.சி.த.க பாடசாலை ஆகியவற்றில் சிறப்பாக இடம்பெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.














