26.12.2023 அன்று அனர்த்தங்களால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றும் போது அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் அனர்த்த குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் கருத்துரை வழங்கினார்.மற்றும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.















