பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் HALO Trust நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையமான முகமாலையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் HALO Trust நிறுவனத்தினர் மற்றும்...
தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் கலந்துரையாடலானது இன்று (22.12.2023) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவித்தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்