சௌபாக்கியா திட்டத்தின் கீழ் நகர்த்தும் கோழிக்கூடு வழங்குவதற்காக பயனாளிகளுடனான கலந்துரையாடல் முகமாலை கிராம அலுவலர் பிரிவு மண்டபத்தில் 05.12.2023 இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளின் சம்மதத்தை பெற்றுக்கொள்ளல், கோழிக்கூடு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.















