சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவினால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட "சுவதரணி" அறிவூட்டல் போட்டி நிகழ்வு இன்று (21.11.2023) கிளி /பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சுகதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவின் அபிவிருத்தி பணிப்பாளர் திரு P. தயானந்தன், Dr சிவகுமார், பச்சிலைப்பள்ளி உதவிப்பிரதேச செயலாளர் ச.குணஜா, ஆயுள்வேத வைத்தியர் Dr அரவிந்தன், ஆசிரிய ஆலோசகர் ஞா.கலைச்செல்வி, கிளி/பளை மத்திய கல்லூரி, கிளி/கிளாலி றோமன் கத்தோலிக்க பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















