கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் நடைமுறைப்படுகின்ற வதிவிடங்களை அண்டிய ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 3 ஆடுகள் நேற்று (05.12.2023) பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.
5Goat
Scroll To Top